பேஸ்புக்கின் Marketplace சேவை விஸ்தரிப்பு!

0
531

தொடர்ந்தும் முன்னணி சமூகவலைத்தளமாக காணப்படும் பேஸ்புக் ஆனது Marketplace எனும் சேவையை வழங்கி வருகின்றது.

இதன் ஊடாக பயனர்கள் பொருட்களை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும்.

இச் சேவை ஏற்கனவே சில நாடுகளில் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மேலும் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதாவது தற்போது 17 ஐரோப்பிய நாடுகளில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

முன்னர் US, Australia, Canada, Chile, Mexico, New Zealand மற்றும் UK ஆகிய நாடுகளில் இச் சேவை காணப்பட்டது.

தற்போது ஐரோப்பியாவில் மட்டும் Austria, Belgium, the Czech Republic, Denmark, Finland, France, Germany, Hungary, Ireland, Italy, India, Luxembourg, Netherlands, Norway, Portugal, Spain, Sweden மற்றும் Switzerland ஆகிய நாடுகளில் கிடைக்கப்பெறக்கூடியதாக இருக்கின்றது.