1. கிரிக்கெட் மதிப்பெண்கள், அடுத்த விளையாட்டு நிலை மற்றும் கேம் முடிவுகள் இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, tell me about IPL standings

Okay Google, tell me about <team name> last game/upcoming game

Okay Google, tell me about upcoming IPL games

Okay Google, tell me about <team name> status in IPL

2. இந்திய உணவுகள் சமையல் குறிப்புக்கள் இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, tell me the recipe for chicken biriyani

3. உங்கள் பகுதியில் ரிலீஸ் ஆன திரைப்படங்களைப் பத்திய தகவல்களை அறிந்து கொள்ள இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, what movies are playing in <place> right now?

Okay Google, where <movie name> is playing tonight?

Okay Google, what movies are playing in PVR Cinemas tonight?

4 உங்களுக்கு பிடித்த பாடல்களை Saavn, Gaana, Google Play முலியமாக கேட்டு மகிழ  இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, Play <song name>” or “Okay Google, Play <song name> on Gaana/Saavn/Wynk”.

5. உங்கள் அருகிலுள்ள மெட்ரோ நிலையங்களைப் பற்றிய தகவல்களைப் அறிந்து கொள்ள இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, what’s the nearest metro station to Chennai?

6.உங்கள் விமான நிலைமை சரிபார்க்க இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, what is the status of flight number <insert flight number> 

7. வானிலை தகவலைப் பெற இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Ok Google, What’s the weather like?

8. உள்ளூர் இடங்களின் திறப்பு மற்றும் மூடல் நேரம் கண்டுபிடிக்க இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, till when <name of local attraction or restaurant> is open tonight?

9. உங்கள் ஸ்மார்ட் போன் துலைத்துவிட்டால் கண்டுபிடிக்க இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, ring my phone

10.இந்தி மற்றும் ஆங்கிலம், ஆங்கிலம், இந்தி மொழிபெயர்ப்பு செய்ய இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, Translate <your line> in <language>

11. ஸ்மார்ட் லைட்ஸ் கட்டுப்படுத்த இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, switch off kitchen lights” or “Okay Google, switch on the bedroom lights, or “Okay Google, turn the desk light color to blue“.

12. அருகிலுள்ள சில்லறை விற்பனை கடைகள் அறிந்து கொள்ள இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, where’s the nearest petrol Bulk?

13. இந்தியாவைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை அறிந்து கொள்ள

Okay Google, tell me something interesting about India

14. தேசிய செய்திகளை அறிய இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, get me news from <news source> 

15. உங்கள் ஊர் வாகன போக்குவரத்து நிலவரத்தை அறிந்து கொள்ள இந்த கட்டளைகளை பயன்படுத்துங்கள்.

Okay Google, How is the traffic around <area name>

Okay Google, How long it will take me to reach <area name>