தற்போது நாம்  தீபாவளி கொண்டாடத்திற்கு தயாராகி உள்ளோம். அதோடு இந்த தீபாவளிக்கு இன்னொரு கொண்டாட்டமாக புத்தம் புதிய ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் நிறைவான தரத்தில் வாங்கி மகிழவும். பல போன்கள் சிறந்த விலையில் எந்த பின்விளைவுகளும் இல்லாமல் நல்ல தரத்தில் வாங்கி மகிழலாம்.

தீபாவளி offer ஸ்மார்ட் போன்கள்:

 • ASUS ZENFONE MAX PRO M1:

இந்த மொபைல் நல்ல தரமான நிறுவனத்தை சேர்ந்தது. இதில் 6 GB RAM/ 64 GB ROM உள்ளது. இதன் விலை 15,000 க்கு உட்பட்டதாக உள்ளது. இதில் 5- மக்நெட் ஸ்பீக்கர் இணைந்துள்ளது. செல்பி க்கு உகந்த மொபைல் என்று கூறலாம்.

Specifications:

 • 6 GB RAM | 64 GB ROM | Expandable Upto 2 TB
 • 15.21 cm (5.99 inch) Full HD+ Display
 • 16MP + 5MP | 16MP Front Camera
 • 5000 mAh Battery
 • Qualcomm Snapdragon 636 Octa Core Processor

Price Estimated ₹13,000 to ₹15,000

Buy Now Amazon | Flipkart

 • HONOR 9N:

இந்த மொபைல் பலரால் பாரட்ட பட்ட மொபைல். இதில் 4 GB RAM/ 64 GB ROM உள்ளது. இதன் விலை 15,000 க்கு உட்பட்டதாக உள்ளது. இதில் விலைக்கு ஏற்ற தரம் உள்ளது. நல்ல BATTERY POWER உள்ளது.

Specifications:

 • 4 GB RAM | 64 GB ROM | Expandable Upto 256 GB
 • 14.83 cm (5.84 inches) Display
 • 13MP + 2MP | 16MP Front Camera
 • 3000 mAh Battery
 • Kirin 659 Octa Core Processor

Price Estimated ₹11,000 to ₹14,000

Buy Now Amazon | Flipkart

 • VIVO Y83 PRO:

இந்த மொபைல் யில் பல புதிய வடிவமைப்புகள் உள்ளது. ஒரு புதுமையான நிறத்தில் இந்த மொபைல் உள்ளது. இதன் விலை 20,000 க்கு உட்பட்டுள்ளது. இதில் மைக்ரோ sd card இணைத்து உள்ளனர்.இதில் பல புதிய படைப்புகள் உள்ளன.

Specifications:

 • 4 GB RAM | 64 GB ROM | Expandable Upto 256 GB
 • 15.8 cm (6.22 inch) HD+ Display
 • 13MP + 2MP | 8MP Front Camera
 • 3260 mAh Li-ion Battery
 • Mediatek Helio P22 Processor

Price Estimated ₹14,000 to ₹15,000

Buy Now Amazon | Flipkart

 • HUAWEI NOVA 3i :

இது ஒரு தரமான மொபைல். இது 16+ 2MP dual rear Al camera கொண்டது. இதன் விலை 20,000 க்கு உட்பட்டதாக உள்ளது. இதற்கு 1 வருடம் உத்தரவாதம் கொண்டது. இதில் 4GB RAM/128GB STORAGE உள்ளது.

Specifications:

 • 4 GB RAM | 128 GB ROM | Expandable Upto 256 GB
 • 6.3-inch FHD+ IPS display
 • Camera: 16+2MP Dual rear AI camera
 • 3340 mAH lithium Polymer battery
 • Kirin 710 Octa Core Processor

Price Estimated ₹19,000 to ₹23,000

Buy Now Amazon | Flipkart

 • HONOR PLAY:

இது ஒரு சிறந்த போன். இது நல்ல தரமும் அதிவேக செயல் பாடும் கொண்டது. இதில் 16+2 MP REAR DUAL கேமரா  உள்ளது. இது வேகமாக சார்ஜ் செய்யும் தன்மை உள்ளது. இதன் விலை 20,000  க்கு உட்பட்டுள்ளது.

Specifications:

 • 6GB RAM, 64GB internal memory| Expandable Upto 256 GB
 • 6.3-inch FHD+ Honor Fullview display
 • Camera: 16MP + 2MP with AI scene recognition and 16MP AI selfie.
 • 3750mAH lithium Polymer battery
 • Kirin 970 AI Flagship Octa-Core Processor.

Price Estimated ₹23,000 to ₹25,000

Buy Now Amazon | Flipkart

இந்த தீபாவளிக்கு கிடைக்கும் அறிய OFFER யை பயன்படுத்தி கொள்ளுங்கள். தீபாவளியை இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.