இந்த தீபாவளியை புது பொலிவுடன் கொண்டாட புத்தம் புதிய படைப்பாக OFFER யில் TV வாங்கி மகிழுங்கள். நல்ல தரமான நிறுவன படைப்பில் உள்ள TV வாங்கி கண்டு மகிழலாம். பல வகையான  நல்ல தரத்தில் உள்ள டிவி OFFER யின் பெயரில் வாங்கி உங்கள் பணத்தை மிச்சம் செய்து கொள்ளலாம்.

தீபாவளி OFFER யில் தரமான டிவி கள்:

  • Mi LED SMART TV 4A 108 cm:

இந்த டிவி யில் ஒலி பதிவு நன்றாக இருக்கும். இது ஒரு ஸ்மார்ட் டிவி 4A 108 cm கொண்டது. தரமான ஒலி அமைப்பு கொண்டது. இதன் விலை 30,000 க்கு உட்பட்டுள்ளது. தரத்திற்கு ஏற்ற விலையில் கொடுக்க பட்டுள்ளது.

  • Vu PREMIUM SMART 109cm TV:

இந்த டிவியில் ஒழியின் தரம் நன்றாக அமைக்கபட்டுள்ளது. இது 109cm, 43 inch கொண்டது. இதன் விலை  25000க்கு  உட்பட்டுள்ளது. இதில் dolby digital ஒலி இணைக்கப்பட்டுள்ளது. குழந்தை மற்றும் திட்ட பூட்டு இணைத்து கொடுக்க பட்டுள்ளது.

  • LG SMART TV:

இது ஒரு நல்ல நிறுவனத்தை சார்ந்தது. இந்த டிவி 108cm, 43 inch கொண்டது. இதன் விலை 50,000க்கு  உட்பட்டுள்ளது. எல்லா வித அமைப்புகளும் தரமானதாக அமைத்து உள்ளனர்.

  • SANYO SMART TV:

இந்த டிவி யில் ஒழி மற்றும் ஒலி சிறப்பாக அமைத்துள்ளனர். இது 108.2cm, 43 inch கொண்டது. இதன் விலை 30,000க்கு உட்பட்டுள்ளது. இதில் ஸ்க்ரீனின் நிறம் நிஜ நிகழ்வுக்கு நிகராக இருக்கும்.

  • SUMSUNG SMART TV:

மொபைல் யில் செய்யும் பல விஷயங்களை இந்த டிவி யிலும் செய்யலாம். இது 123cm, 49 inch கொண்டது. இதன் விலை 60,000க்கு  உட்பட்டுள்ளது. எல்லா APP களும் இந்த டிவியில் செயல்படுத்த முடியும்.

Facebook Comments