இந்த தீபாவளியை புதிய லேப்டாப் அதுவும் குறைந்த விலையில் வாங்கி கொள்ள ஒரு அரிய வாய்ப்பு. தரமான லேப்டாப்களை நல்ல விலையில் வாங்கி கொள்ளலாம். இது படிக்கும் மாணவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தீபாவளி offerயில்  புதிய லேப்டாப்கள்:

 • LENOVO IDEAPAD 330 CORE i5 8th GEN:

இந்த லேப்டாப் 15.6 INCH HD LED DISPLAY கொண்டது. இது ஒரு தரமான நிறுவனத்தின் படைப்பு. இதன் விலை 50,000க்கு உட்பட்டுள்ளது. இந்த லேப்டாப் அதிகம் சூடகாமல் இருக்க பல சாதனங்களால் உருவாக்க பட்டுள்ளது.

Specifications:

 • 15.6 inch HD LED Backlit Anti-glare TN Display
 • 8 GB RAM
 • 1 TB Hard Disk Drive
 • 2 GB Graphics card
 • Core i5 8th Generation Processor

Note: Never Buy 2017 Model its Failure| 2018 Model Everything Good

Price Estimated ₹45,000 to ₹50,000

Buy Now Amazon | Flipkart

 • ASUS CORE i5 8th GEN:

இதில் 15.6 INCH HD DISPLAY உள்ளது. இரண்டு வருட உத்தரவாதத்தை கொண்டது. இதன் விலை 45000 க்கு உட்ட்பட்டதாக உள்ளது. இது புதுவிதமான நிறத்தில் உருவாக்க பட்டுள்ளது.

Specifications:

 • 15.6 inch HD LED Backlit Anti-glare TN Display
 • 8 GB RAM
 • 1 TB Hard Disk Drive
 • 2 GB Graphics card
 • Core i5 8th Generation Processor
 • Windows 10 Home Genuine OS

Price Estimated ₹40,000 to ₹43,000

Buy Now Amazon | Flipkart

 • DELL VOSTRO 14 3000 CORE i5 8th GEN:

இதில் 14 INCH HD LED DISPLAY உள்ளது. இதில் புதிய தயாரிப்புகள் இணைக்க பட்டுள்ளது. இதன் விலை 50000க்கு உட்ட்பட்டுள்ளது. இதில் LI-ION BATTERY இணைக்க பட்டுள்ளது.  இது எந்த ஒரு சேதமும் இல்லாத தரமான லேப்டாப்யில் ஓன்று.

Specifications:

 • 15.6 inch HD LED Backlit Anti-glare TN Display
 • 8 GB RAM
 • 1 TB Hard Disk Drive
 • Core i5 8th Generation Processor

Price Estimated ₹38,000 to ₹40,000

Buy Now Amazon | Flipkart

 • HP 15 CORE i5 8th GEN:

இது 15.6 INCH கொண்டது. இது பல ஆதாரங்கள் கொண்ட டச்பட் உள்ளது. இதில் பல வகையான புது சாதனங்கள் இணைக்க பட்டுள்ளன. இதன் விலை 50,000 க்கு உட்ட்பட்டுள்ளது.

Specifications:

 • 15.6 inch HD LED Backlit Anti-glare TN Display
 • 8 GB RAM
 • 1 TB Hard Disk Drive
 • Core i5 8th Generation Processor
 • 2GB Graphics

Price Estimated ₹48,000 to ₹51,000

Buy Now Amazon | Flipkart

உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். எந்த சேதமும் இல்லாத நல்ல பயனுள்ள லேப்டாப் யை வாங்கி மகிழலாம்.