சாம்சங் M10 ஒரு இரட்டை சிம் (நானோ) ஸ்மார்ட்போன் ஆகும்.  M10 உங்களுக்கு இரண்டு வேரியண்டில் வருகிறது 2GB RAM மற்றும் 16GB மெமரி வேரியண்ட் ரூ.7,990க்கும் 3GB RAM மற்றும் 32GB மெமரி வேரியண்ட் ரூ.8,990க்கும் விற்கப்படும்.

பட்ஜெட் விலையில் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த மொபைல். கேஜெட் பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் மொபைல்களில் ஒன்றாக M10 உள்ளது.

M10 ஸ்மார்ட் போன் இல் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னவென்றால் இது ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் கொண்ட Exynos 7870 SoC செயலி பயன்படுத்தபடுகிறது.

6.2 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளே, 13MP டூயல் ரியர் கேமரா, 5MP செல்ஃபி கேமரா, 3,400mAh பேட்டரி ஆகியவை இதன் பிற அம்சங்கள்.

Buy Now: Amazon | Flipkart

Facebook Comments