இந்திய நடுத்தர வர்க்க மக்களைக் கவரும் ஸ்மார்ட்போன்களில் முக்கியமானது சாம்சங் போன்கள். அனைவரும் வாங்கக் கூடிய விலையில் செப்டம்பர் 5 அதாவது இன்று சந்தைக்கு வந்துள்ளது

M20 ஸ்மார்ட் போனில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னவென்றால் இதுவும் உங்களுக்கு இரண்டு வேரியண்டில் வருகிறது அதாவது 3GB RAM மற்றும் 32GB மெமரி வேரியண்ட் ரூ.10,990க்கும் 4GB RAM மற்றும் 64GB மெமரி வேரியண்ட் ரூ.12,990க்கும் கிடைக்கும். ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளம், 13MP டூயல் ரியர் கேமரா, 5MP செல்ஃபி கேமரா

PUBG கேம்ஸ் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த பட்ஜெட் போன் ஆகும். வேறு சிறப்பம்சங்கள் என்னவென்றால் சற்று பெரிய 6.3 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளே, கைரேகை சென்சார், 5,000mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாக உள்ளன. இது உங்களுக்கு கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கின்றன.