Nokia X30 5G: 48,999/- ரூபாயில் உலகின் மிகவும் சுற்றுசூழல் மாசு இல்லாத போன் அறிமுகம்!

பின்லாந்து நாட்டை சேர்ந்த Nokia நிறுவனம் அதன் புதிய 5G Smartphone ஐ இந்தியாவில் வெளியிட்டது. இந்த Smutphone 100% செய்யப்பட்ட மறு ஆக்கம் செய்யப்பட்ட Alumium prem மற்றும் 65% மறு ஆக்கம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த Smartphone- ல் குறைவான அளவு மட்டுமே பிளாஸ்டிக், ரசாயனம். சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுசூழல் மாசு குறைக்கப் பட்டுள்ளது. இதில் Metal Aluminium Prem, தடிமனான display facility, IP67 தூசு மற்றும் நீர் பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது.

இந்த Smartphone cloudy Blue மற்றும் Icewhite ஆகிய இரு கலர் option-களில் கிடைக்கிறது. இதன் விலை 48,999/- ஆகும். இதன் வசதிகளை பார்த்தால் இந்த விலை மிகவும் அதிகமாக தெரியும். ஆனால் இதன் சுற்றுசூழல் மாசு இல்லாத
பாகங்களுக்காக நாம் இந்த விலையை தரவேண்டியுள்ளது